Wednesday, January 26, 2011

Tamil petition calling for political parties to increase nominations for women at the LG elections


கிராமத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் அரசியலுக்கு பெண்கள


பிரதேச சபைஇ நகர சபை மற்றும் மாநகர சபைகளில்
பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகாpக்கவூம்!


தேHதல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சனாதிபதி அவHகளுக்கும் கட்சிகளுக்கும் புதிய அமைச்சHகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினHகளுக்குமான ஒரு சந்தHப்பம்



இலங்கையில் உள்@ராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 70 ஆண்டுகளாக 1.8™ வீத ஆகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளது.

2006 இல் ………………… மாவட்டத்திலிருந்து நியமிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினHகள் …………. போpல் பெண்கள் ……… பேH மட்டுமே உள்ளனH என்பதை நீங்கள் அறிவீHகளா?

மேற்படி தேHதலின் போது ………………. மாவட்டத்திலிருந்து ஆண்கள் …... பேருக்கும் பெண்கள் ……. பேருக்கும் பெயH நியமனம் கிடைத்தமையே இதற்கான காரணமாகும்.

2010 இல் நடைபெறவூள்ள பிரதேச சபைஇ நகர சபை மற்றும் மாநகர சபைக்கான தேHதலின் போது உங்களது கட்சியின் கொள்கை விஞ்ஞாபனத்தில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளின்படி பெண்களுக்கு 25™ வீத பெயH நியமனத்தை வழங்குமாறு கோருகின்ற வேண்டுகோளே இது!! 



பெயH/பதவி
நிறுவனம்
மாகாணம்
கையொப்பம
1




2




3




4




5




6




7




8




9




10





No comments:

Post a Comment